Kalpaka Organics successfully inaugurated its new laboratory facility on March 16, 2026. This milestone marks a significant step towards ensuring quality testing and innovation in organic products.
🌱 கல்பகா ஆர்கானிக்ஸ் புதிய ஆய்வக திறப்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றது • இங்கு நமது அனைத்து தயாரிப்புகளும் தரச் சோதனை செய்யப்பட்டு, உயர் தரத்தை உறுதி செய்யப்படுகிறது • இயற்கை உரங்கள் மற்றும் உயிர்ச்சத்து பொருட்களின் மேம்பாட்டிற்கான முக்கிய மையமாக இந்த ஆய்வகம் செயல்படும் 🔬