Nellai Stall Event

Kalpaka Organics actively participated in the Nellai Trade Center Stall event held on February 27, 28 & March 1, 2026. The event provided an excellent platform to showcase our organic products and connect with customers and industry experts.

🌱 கல்பகா ஆர்கானிக்ஸ் திருநெல்வேலி டிரேடு சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருமையுடன் பங்கேற்றோம் • இயற்கை உரங்கள் மற்றும் உயிர்ச்சத்து பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது • நமது தயாரிப்புகள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது 🌿

Chat with us